சென்னையில் நள்ளிரவிலும் நீடிக்கும் கன மழை, மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.குறிப்பாக திருவில்லிக்கேணி, வடபழனி, மயிலாப்பூர், நுங்ம்பாக்கம்,பட்டினம்பாக்கம், தி.நகர் மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்