பெரம்பூர் தொகுதி: 9 சுற்றுகள் முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலை
பெரம்பூர் தொகுதியின் 9வது சுற்று முடிவில் திமுக 29415 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.;
பெரம்பூர் தொகுதியின் 9வது சுற்று முடிவில் திமுக 29415 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
திமுக - 29415
அதிமுக - 13899
அமமுக - 1794
ம.நீ.ம - 5777
நாம் தமிழர் - 4438
திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 15516 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்