மே 31 வரை திரைத்துறை பணிகளுக்கு தடை

- பெப்சி தலைவர் அறிவிப்பு.

Update: 2021-05-15 06:53 GMT

கொரோனா பரவல் காரணமாக மே 31 வரை திரைத்துறை சார்ந்த பணிகள் நடைபெறாது என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். மேலும் முன்னணி நடிகர், நடிகைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News