மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகள் இல்லை

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது;

Update: 2021-04-29 09:45 GMT

கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில்,  மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ல் தேர்தல் பணியில் இருப்போருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News