தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்களின் வீடியோ தொகுப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்களின் வீடியோ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.;
தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து தொடங்கி வைத்தார் .
இதன் மூலம் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைசசர் ஏ.வ,வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..