தமிழகத்திற்கு மேலும் 3.99 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்..!

Update: 2021-06-12 14:59 GMT

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு புனேவிலிருந்து 3 லட்சம் டோஸ்  தடுப்பூசிகள் வந்த அதே இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் மேலும் 3 லட்சத்து 99 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பாா்சல்களில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

தடுப்பூசி பார்சல்களை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து பொருட்கள்  சேமிப்பு  கிடங்கிற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் கொண்டு சேர்த்தனர்.

Tags:    

Similar News