பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு: அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது

பல்லாவரத்தில், குடி போதையில் தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை, அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-10-19 10:00 GMT

சென்னை, பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர். இவர்,  சிவராஜ் மது அருந்திவிட்டு அடிக்கடி தன் தாய் மற்றும் குடும்பத்தாரிடம் ரகளை ஈடுபட்டதாக கூறப்படுகிறது சம்பவத்தன்று, வழக்கம்போல ரகளையில் ஈடுபட்ட சிவராஜ்குமாருக்கும், அவரது தம்பி பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில், ஆவேசமைடைந்த பிரகாஷ்,  கட்டையால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சிவராஜ், உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார்,  பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News