அம்பேதகர் சிலைக்கு மரியாதை செலுத்திய எம்.பி. திருநாவுக்கரசு

Update: 2021-04-14 10:24 GMT
அம்பேதகர் சிலைக்கு மரியாதை செலுத்திய  எம்.பி. திருநாவுக்கரசு
  • whatsapp icon

அம்பேத்கரின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News