அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா
அமைச்சர் வளர்மதிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் வளர்மதி, திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.