டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற துறைத்தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.;
பைல் படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடத்தப்பட்ட டிசம்பர் 2020க்கான துறைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. எஞ்சியுள்ள 14 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.