தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பணிகளுக்கு, நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதி வழங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ 25 லட்சம் வழங்கினார்.;
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்கினார்.