திருமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி பரிசு
மதுரவாயலில் இன்று நடந்த திருமணத்தில் வித்தியாசமன பரிசை வழங்கிய நண்பர்களால் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் மணமக்கள்.
சென்னை: மதுரவாயலில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் திருமண தம்பதிகளுக்கு திருமண பரிசாக மண் அடுப்பும், விறகு கட்டையும் வழங்கி அதிர்ச்சி அளித்துள்ளனர்.