சென்னையில் பிளாஸ்டிக் பொருள் விற்பனைக்கு அபாரதம்: மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் அபாரதம் விதிக்கப்பட்டது.;
சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்த கடை உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சுகாதாரம் நாரணவரே மனிஷ் சங்கர்ராவ் நேரடியாக ஆய்வு செய்து அபாரதம் விதித்தார்.