சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை நடிகர் விஜய்சந்தித்து பேசினார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை நடிகர் விஜய்சந்தித்து பேசினார்;

Update: 2021-08-12 12:24 GMT

கேப்டன் தோனியை சந்தித்து நடிகர் விஜய் பேசினார்

சென்னையில் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு இடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Tags:    

Similar News