மதுரவாயில் கழிவு நீர் கட்டமைப்பு பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
மதுரவாயில் கழிவு நீர் கட்டமைப்பு பணிகள் சட்டமன்ற உறுப்பினர் கணபதி நேரில் ஆய்வு செய்தார்;
பருவ மழைக்கு முன்பாக சென்னை குடி நீர் வாரியத்தால், கழிவு நீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர் வாரும் மற்றும் பராமரிப்பு பணிகளை மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் திரு. கணபதி அவர்கள் 152 வார்டு பகுதிகளில் இன்று ஆய்வு செய்தார்.