கொரோனா நிவாரணத்தொகையை பெற ஜூலை 31ம் தேதி கடைசி, அரசு அறிவிப்பு
கொரோனா நிவாரணத்தொகையை பெறாதவர்கள் வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.;
தமிழகம் முழுவதும் 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக ரூ.8,393 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிவாரணம் பெறாதவர்கள் வருகிற ஜூலை 31ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கமான பொருள்கள் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது