கொளத்துார் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்

கொளத்துார் தொகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் வீன்ஸ் காலனியில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை ஆய்வு செய்தார்.

Update: 2021-07-28 17:08 GMT

கொளத்துார் தொகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் வீன்ஸ் காலனியில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை ஆய்வு செய்தார்.

கொளத்துார் தொகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் வீன்ஸ் காலனியில் கட்டப்பட்டு வரும் மாணவர்விடுதியை ஆய்வு செய்தார்.

கொளத்துார் தொகுதி சென்ற முதல்வர் அங்கு மக்களுக்கான இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு தொகுதியில் நடைபெறும் அடிப்படை பணிகள் மற்றும் வீன்ஸ் காலனியில் புதியதாக கட்டப்பட்டு மாணவர் விடுதியை பார்வையிட்டார்.

Tags:    

Similar News