கொளத்தூரில் ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது வெளியான 6வது சுற்று முடிவில் 12 ஆயிரம் வாக்குகளில் ஸ்டாலின் முன்னிலை வகித்துள்ளார். அதன் விவரம்
6ம் சுற்று
அதிமுக 7161
திமுக - 19171
அமமுக - 240
ம.நீ.ம - 2532
நாம் தமிழர் - 2430