தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்: துவக்கினார் முதலமைச்சர்

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசிசெலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Update: 2021-07-28 08:43 GMT

தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி  வைத்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 6 தனியார் நிறுவனங்களில் 2.37 கோடி ரூபாயில் 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Tags:    

Similar News