கொளத்துார் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி முதலமைச்சர் வழங்கல்

கொளத்துார் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-07-28 17:18 GMT

கொளத்துார் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கொளத்துார் தொகுதி மக்களுக்கான இலவச நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்து பெண்களுக்கு தையல் இயந்தரம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இதில் அமைச்சர் சேகர்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News