ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முதல்வர் அறிவிப்பு

பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி.யாக சாமிநாதன், குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பியாக சரவணன் நியமனம் - முதல்வர் அறிவிப்பு

Update: 2021-05-10 16:15 GMT

தமிழக காவல்துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 2 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாக இருந்த சரவணன், குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News