10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு, தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-07-05 07:25 GMT

தலைமை செயலகம் ( பைல் படம்)

சென்னை : தமிழகத்தில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல்துறை செயலாளரை தலைவராக கொண்ட இந்த குழு பொது இடங்களில் மரம் நடுவதற்கும், அதை முறைப்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News