வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.;
சென்னை தலைமைச் செயலகத்தில் வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.