மருத்துவ மாணவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சுப்பிரமணியன் ஆலோசனை
தலைமை செயலகத்தில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள், ஊக்கத்தொகை உயர்வு சம்பந்தமாக ஆலோசனை செய்தனர்.;
தலைமை செயலகத்தில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஊக்கத்தொகை உயர்வு சம்பந்தமாக ஆலோசனை செய்தார். ஆலோசனையின் போது சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் இராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.