அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முதல்வரிடம் வழங்கினார்

அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி ஒரு கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாயை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முதல்வரிடம் வழங்கினார்

Update: 2021-06-26 05:33 GMT

சென்னை : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் பொதுமக்கள் அளித்த ரூ.37 லட்சத்து 39 ஆயிரத்து ,4 ரூபாய் மற்றும் பிரபாகரன் எம்எல்ஏ அவர்களிடம் பொதுமக்கள் வழங்கிய 4 லட்சத்து 59 ஆயிரத்து 950 ரூபாய் மற்றும் தொகுதியிலும் இல்லத்திலும் பொதுமக்கள் தன்னிடம் வழங்கிய 1 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 166 ரூபாய் என மொத்தமாக ஒரு கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாயை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நேரில் வழங்கினார்.

Tags:    

Similar News