சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூலை மாத்தில் 18 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூலை மாதத்தில் மட்டும் 18.46 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.;
ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 18.46 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் கடந்த ஜூன் 21 ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதி வரையில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்ததற்காக 102 பயணிகளிடம் இருந்து ரூ.20.400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது