மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-07-06 13:07 GMT
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ( பைல் படம்)

  • whatsapp icon

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் லால்வேனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News