தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முனியநாதன் - தொழிலாளர் நல ஆணையராகவும்,
லில்லி - தொழில் துறை சிறப்பு செயலாளராகவும்,
சங்கீதா - நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனராகவும்,
பூஜா குல்கர்னி - தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண் இயக்குனராகவும்
கணேசன் - தமிழ்நாடு சாலைகள் திட்டப் பணி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.