முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு

தமிழக முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளருமான நாராயண் அவர்கள் மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

Update: 2021-06-26 05:36 GMT

சென்னை : தமிழக முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளருமான நாராயண் அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை  நேரில் சந்தித்தார். இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.

Tags:    

Similar News