ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் பணியிட மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு 7 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிராடியாக பணியிடமாற்றம் செய்துள்ளது.

Update: 2021-05-14 17:15 GMT

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது.

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமனம் சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம் டிஎன்பிஎஸ்சி செயலராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம் சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் பிரகாஷ், தமிழ்நாடு திறன் வளர் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமனம் சாய்குமார், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு கழக இயக்குநராக நியமனம் விஜயகுமார் சிறு, குறு மேம்பாட்டு கழக இயக்குநராக நியமனம். இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News