அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இலவச லேப்டாப்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 1.75 லட்சம் இலவச லேப்டாப் மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-18 08:31 GMT

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கப்படாத அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News