ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5000 பேருக்கு உணவு!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.;
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எம்.பி தயாநிதி மாறன், துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்பிரியா, கபாலீஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் த.காவேரி, உதவி ஆணையர் கவனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.