எழும்பூர் தொகுதியில் ஜான்பாண்டியன் பின்னடைவு
12 சுற்றுகளின் முடிவில் எழும்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் பரந்தாமன் 20,080 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை முந்தியுள்ளார்.;
முதல் சுற்று
அதிமுக - 1935
திமுக - 3803
அமமுக - 115
நாம் தமிழர் -415
ம.நீ.ம - 557
நோட்டா - 71
இரண்டாவது சுற்று
அதிமுக - 1457
திமுக - 3073
அமமுக - 56
நாம் தமிழர் -371
ம.நீ.ம - 750
நோட்டா - 66
3 வது சுற்று
அதிமுக - 2074
திமுக - 2755
அமமுக - 38
நாம் தமிழர் -263
ம.நீ.ம - 764
நோட்டா - 98
4 வது சுற்று
அதிமுக - 1810
திமுக - 2476
அமமுக - 44
நாம் தமிழர் -307
ம.நீ.ம - 769
நோட்டா - 97
5 வது சுற்று
அதிமுக - 1478
திமுக - 3381
அமமுக - 54
நாம் தமிழர் - 333
ம.நீ.ம - 485
நோட்டா - 57
6வது சுற்று
அதிமுக - 1133
திமுக - 3849
அமமுக - 72
நாம் தமிழர் - 451
ம.நீ.ம - 278
நோட்டா - 21
7 வது சுற்று
அதிமுக - 1097
திமுக - 4214
அமமுக - 33
நாம் தமிழர் - 352
ம.நீ.ம - 236
நோட்டா - 30
8 வது சுற்று
அதிமுக - 957
திமுக - 4474
அமமுக - 63
நாம் தமிழர் - 270
ம.நீ.ம - 327
நோட்டா – 28
9 வது சுற்று முடிவு
அதிமுக - 1624
திமுக - 3151
அமமுக - 29
நாம் தமிழர் - 317
ம.நீ.ம - 633
நோட்டா - 67
எழும்பூர் 10 வது சுற்று முடிவு
அதிமுக - 2055
திமுக - 2410
அமமுக - 49
நாம் தமிழர் - 201
ம.நீ.ம - 427
நோட்டா – 110
12 சுற்றுகளின் முடிவில் எழும்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் பரந்தாமன் 20,080 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை முந்தியுள்ளார்.