2ம் தவணை கொரானா தடுப்பூசி செலுத்தியதில் நாட்டில் சென்னைக்கு முதலிடம்

நாட்டில் 2ம் கட்ட தவணை தடுப்பூசியை அதிகமாக செலுத்தப்பட்ட நகரங்களில் முதல் இடத்தை சென்னை பிடித்துள்ளது;

Update: 2021-07-19 17:06 GMT
பைல் படம்

இந்தியாவில் உள்ள 5 பெரிய நகரங்களில் சென்னையில் மட்டும் 2ம் தவணை தடுப்பூசி அதிகமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாட்டில் சென்னை, பெங்களூர்,மும்பை,டில்லி, கோல்கத்தா ஆகிய 5 நகரங்களில் சென்னையில் 11 சதவீதமும், பெங்களூரு 10 சதவீதமும், டில்லி மும்பையில் தலா 7 சதவீதமும், கோல்கத்தா 6 சதவீதம் பேருக்கு இதுவரையில் 2ம்  கட்ட தவணை தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது.இதில் முதல் இடத்தை சென்னை தக்க வைத்ததுள்ளது.

Tags:    

Similar News