சென்னை: லயன்ஸ் சங்க நிவாரண பொருட்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்!

சென்னை லயன்ஸ் சங்கம் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.;

Update: 2021-06-15 03:11 GMT

சென்னை லயன்ஸ் கிளப் சார்பில் நிவாரண பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு கொரோனா நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் அரிமா சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ஜெகநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News