ஆர்கே நகர் ஒன்பதாம் சுற்று அதிகாரபூர்வ முடிவு அறிவிப்பு
ஆர் கே நகர் தொகுதியில் 9 சுற்றுக்கள் முடிவில் 32458 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.;
திமுக எபினேசர் 32458
அதிமுக ராஜேஷ் 17305
அம முக காளிதாஸ் 691
மக்கள் நீதி மையம் பாசில் 3410
நாம் தமிழர்
கௌரி சங்கர் 7390
நோட்டா 617
திமுக வேட்பாளர் எபினேசர் 15153 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்