பின்னி லிமிடெட் நிர்வாகம் கொரோனா நிவாரணத்துக்கு 50லட்சம் வழங்கல்

பின்னி லிமிடெட் நிர்வாகிகள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சத்தை வழங்கியது.

Update: 2021-07-21 11:46 GMT

பின்னி லிமிடெட் நிர்வாகிகள் முதல்வரிடம் 50 லட்சம் நிவாரணம் வழங்கினர்

முதல்வர் அலுவலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பின்னி லிமிடெட் நிர்வாகிகள் நந்தகோபால் அவரது மனைவி  அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் நந்தகோபால்  கொரோனா நிவாரண பணிக்காக 50லட்சம் காசோலை வழங்கினர்.

Tags:    

Similar News