முன்னாள் அமைச்சர் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு: மருத்துவர் பகீர் வாக்குமூலம்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.;
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சந்தினி ( பைல் படம்)
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது தவிர தென் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய ஓட்டலில் நடிகையுடன் அவர் தங்கி இருந்ததற்கான ஆதாரங்களும் போலீசார்க்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆதாரங்கள் மேலும் வலுவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.