கொரோனா நிவாரணத்துக்கு திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி

கொரோனா தடுப்பு , நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அறிவித்துள்ளது..

Update: 2021-05-13 08:17 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக திமுக அறக்கட்டளை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


#instanews #tamilnadu #Dmk #1crores # Corona # relief #தமிழ்நாடு #கொரோனா #நிவாரணத்துக்கு #திமுகஅறக்கட்டளை #ஒருகோடிரூபாய் #நிதி #fund # Stalin #covid19 #lockdown

Tags:    

Similar News