அரசு பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பு 32 ஆக அதிகரிப்பு
அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.;
அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 32ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கருணை அடிப்படை பணி நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.