சென்னை வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-03-24 02:37 GMT

கோயம்பேடு பஸ் நிலையத்தில் டிரைவர், கண்டக்டர், பயணிகளுக்கு இலவச கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூருக்கு செல்லும் பயணிகள்,டிரைவர், கண்டக்டர் ஆகியோர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சென்னை மாநகராட்சி சார்பில் இலவசமாக போடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News