நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று - ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழகத்தின் பிரபல கதாநாயகன் நடிகர் மாதவன். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-03-24 18:30 GMT

இந்தியா முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது இரண்டாவது அலை காரணமாக இந்தியா முழுவதுமே தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இந்த செய்தி ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News