தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தமிழக அரசும் முழு ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் மரணம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ளது. பரிசோதனையும் போதுமான அளவில் நடத்தப்படவில்லை. இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.