தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
தமிழகத்தில் நடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து உயர் அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான உற்பத்திக் கழகம் தலைமை அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் . செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.