தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலாக எம்எல்ஏவாக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்...

Update: 2021-05-11 11:14 GMT

உதயநிதி ஸ்டாலின்

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக எம்.எல்.ஏவாக இன்று  பதவி ஏற்றுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News