தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.;

Update: 2021-07-08 08:16 GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ( பைல் படம்)

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

Similar News