திருவாரூரில் சூரிய ஒளி உலர்விப்பு கலன்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

திருவாரூரில் சூரிய ஒளி உலர்கலன்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-06-03 10:28 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News