உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதியின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-06-26 04:40 GMT

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி வெற்றிபெற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த தேர்தலில் உதயநிதி முதன்முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 67,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில் திமுக வேட்பாளர் உதயநிதி வேட்புமனுவில் குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு விரைவில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Tags:    

Similar News