அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் எம்.ஏ சேவியர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம் ஏ சேவியர் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.;
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஏ சேவியர் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.