தமிழக முதல்வரை சந்தித்த கிழக்கு கடற்படை கமாண்ட்ர்

கிழக்கு கடற்படை கமாண்ட்ர் பிஸ்வாஜித் தாஸ்குப்தா முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

Update: 2022-01-04 12:14 GMT

வைஸ் அட்மிரல் பிஸ்வாஜித் தாஸ்குப்தா கொடி அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப் (எஃப்ஓசி-இன்-சி), கிழக்கு கடற்படை கமாண்ட்ர் (ஈ.என்.சி), முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை  செயலகத்தில் சந்தித்து பேசினார்.

Tags:    

Similar News